SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டன் Tottenham பகுதியில் கசங்கரி ஒன்று திடீரென தேஹி பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இந்த தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .லண்டன் தீயணைப்பு படையினர் விரைந்து செயல் பட்டு தற்போது தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் .இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

பிரிட்டன் Tottenham பகுதியில் பற்றி எரியும் கசங்கரி
பிரிட்டன் Tottenham பகுதியில் பற்றி எரியும் கசங்கரி