SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார் ,தமது சேவைகளை இவர்கள் அழித்து விட்டதாக கூறி அங்கு இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சாடினார் ,இதனை கவனமாக கேட்ட அவர் பதிலை வழங்கிவிட்டு சென்றார் ,இதுபோல இலங்கையில் மக்கள் பேசி கொள்ள முடியுமா ..? இது தாங்க பிரிட்டன் ஜனநாயகம்