SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனில் இருந்து சிரியா சென்று ஐ எஸ் படையுடன் போராடிய முஸ்லீம் பெண் மீள் பிரிட்டனுக்கும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தார் ,இவரை மீள பிரிட்டனுக்கு நுழைவதற்கு பிரிட்டன் குடிவரவு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது ,இவரது கடவுசீட்டு முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனுக்குள் நுழைய ஐ எஸ் பெண்ணுக்கு தடை