பிரிட்டனில் Jaguar Land Rover நிறுவனம் 5000 தமது பணியாளர்களை நிறுத்திட முடிவு செய்துள்ளனர் .இவர்களுக்கு ஏற்பட்ட சுமார் £2.5பில்லியன் பவுண்டுகளை ஈடு செய்திட இந்த அதிரடி அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .

பிரிட்டனில் Jaguar Land Rover நிறுவனம் 5000 பேரை பணியில் இருந்து அதிரடி நீக்கம் ...!
பிரிட்டனில் Jaguar Land Rover நிறுவனம் 5000 பேரை பணியில் இருந்து அதிரடி நீக்கம் …!

முகவர்கள் மூலம் பணிக்கு அமர்த்த பட்ட சுமார் ஆயிரம் பேர் உள்ளிட்டவர்கள் முதலாவதாக இந்த நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்க படுகின்றனர் ,அத்துடன் சில நிறுவனங்களும் மூட படுகின்றன .

MT4 Platforms

Related Post