பிரிட்டனில் மிருக காட்சி சாலைக்குள் -புலி திடீர் மரணம்

பிரிட்டன் -Longleat Safari Park மிருக காட்சி சாலைக்கு வளர்க்க பட்ட புலி ஒன்று திடீரென மரணமாகியுள்ளது ,இந்த வருடம் இதே பூங்காவில் இறந்த இரண்டாவது புலி இதுவென கண்டறிய பட்டுள்ளது ,இந்த இறப்பிற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

பிரிட்டனில் மிருக காட்சி சாலைக்குள் -புலி திடீர் மரணம்
பிரிட்டனில் மிருக காட்சி சாலைக்குள் -புலி திடீர் மரணம்

Leave a Reply

Your email address will not be published.