SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர் குடிவரவு குடியகல்வு பகுதியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துளளார் ,அதன் படி உலகில் இதுவரை இல்லாத புதிய முறைமையின் கீழ் இலகு வடிவிலான குடியேற்ற வாசிகளுக்கு விசா வழங்கும் திட்டம் இதில் இடம்பெறுகிறது ,இதன் படி இந்த சட்ட திட்டம் மாற்றம் பெறுகிறது ,இவை இமிகிரேசன் விசா போன்ற ஒன்றாக வருவதற்கு வாய்ப்புள்ளது என நோக்கலாம் ,அவை அகதிகள் அரச சலுகை எதுவும் பெற முடியாது அவர்கள் உழைத்து அவர்கள் வேலையை பார்க்கக் வேண்டியது தான் ,என்பதாக இவை வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன ,உலக நாட்டு குடியேற்றவாசிகளை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளது இதனை மையமாக வைத்தே என்பதாக நோக்க படுகிறது ,வாழவும் ,வேலை புரியவும் இது உதவும் என அவர் கோடிட்டு காட்டியுள்ளமை ,இதனையே என்பதாக நோக்க முடிகிறது .வரும் காலங்களில் இந்த விடயம் முழுமையாக தெரிய வரும் ,அகதிகள் உங்கள் சட்ட தரணிகளை அணுகி விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்,ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஐப்பசி 31 ஆம் திகதி முற்றாக விலகுகிறது ,அதனால் முக்கிய நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முற்றப்படுகின்றன ,அதனை தடுக்க இந்த அகதிகள் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்க இவர் முயல்வதாக கணிக்க முடிகிறது .

Britain will relax its immigration rules to make the country more open to scientists, Boris Johnson has said on Thursday.

MT4 Platforms

The new fast-track visa route will be created for foreign scientists coming to the UK as part of a shake-up of immigration rules to boost the sector, the Prime Minister has announced.

“We are today announcing here on Facebook Live that we are changing the rules on immigration so as to make the UK even more open, even more welcoming to scientists from around the world,” Johnson said.

More from my site 00447536707793 வன்னி மைந்தன்