SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனில் போயிலர் திருத்தும் நபர் ஒருவர் 91 வயது முதியவராது வீட்டில் பழுதடைந்த போயிலரை ( கீட்டர் ) திருத்தி கொடுத்தார் ,அதற்கு அவர் பணம் எதனையும் பெறவில்லை மேற்படி விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலான் நிலையில் மக்கள் இவரது நற்சேவையை பாராட்டி பண உதவி வழங்கினார் ,கடந்த திங்கள் மட்டும் சுமார்
£79,767 பவுண்டுகள் அவரது கணக்கில் கிடைக்க பெற்றுள்ளது .எனினும் 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு 52 வயதான இவர் இலவசமாகவே இந்த பணியை செய்து கொடுக்க போவதாக அவர் தெரி வித்துளளார் ,அரசு இதற்க்கு கூலியாக தனக்கு பணம் செலுத்தின அதனை ஏற்று கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்

பிரிட்டனில் -திடீர் பணக்காரரான பிளம்பர்