பிரான்ஸ் லியோன் பகுதியில் சூட்கேஸ் குண்டு வெடிப்பு 13 பேர் காயம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரான்ஸ் லியோன் பகுதியில் சூட்கேஸ் குண்டு வெடிப்பு 13 பேர் காயம்

பிரான்ஸ் மத்திய நகர் லியோன் பகுதியில் சூட்கேசில் குண்டுகளை காவி வந்த நபர் வெடிக்க செய்தார் ,இதில் 13 அப்பாவி போதும் மக்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .ஆயுத போலீசார் குவிக்க பட்டுள்ளனர் ,தற்போது அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் குண்டு தாரி கண்டு பிடிக்க பட்டுள்ளதாக பயங்கரவாத குற்ற பிரிவினர் தெரிவித்துள்ளனர்

பிரான்ஸ்  லியோன் பகுதியில் சூட்கேஸ் குண்டு வெடிப்பு 13 பேர் காயம்
பிரான்ஸ்  லியோன் பகுதியில் சூட்கேஸ் குண்டு வெடிப்பு 13 பேர் காயம்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.