பிரான்ஸ் தீவில் சிக்கிய 72 இலங்கை அகதிகள் நாளை இலங்கை வந்தடைவர் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது .சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு நுழையும் முகமாக படகில் சென்றவர்களை கைது செய்த கடற்படையினர் தடுத்து வைத்திருந்த நிலையில் மீள நாடுகடத்த படுவது குறிப்பிட தக்கது

MT4 Platforms

Related Post