தமிழர் தாய் திருநாளை சிறப்பாக கொண்டாடம் முகமாக மக்கள் தயராகி வருகின்றனர் ,அவ்விதம் புலம் பெயர் நாடுகளிலும் இவை தீவிரம் பெற்று வரும் நிலையில் லண்டன் ,கனடா ,பிரான்ஸ் தமிழர் கடைகளில் பாரிய அளவில் பொங்கல் பொருட்கள் குவிக்க பட்டு மலிவு விற்பனை வியாபாரம் சூடு பிடித்துள்ளது ,அதன் காட்சிகளே இவை

பிரான்சில் தமிழர் கடைகளில் கூவி கூவி விற்கப்படும் பொங்கல் பானைகள்
பிரான்சில் தமிழர் கடைகளில் கூவி கூவி விற்கப்படும் பொங்கல் பானைகள்

Related Post