பிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு….இனியாவது திருந்திதொலைங்கடா,திராவிட தேசிய கட்சிக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தி,நம் சோழ புலி கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நம் மண்ணில் பறந்தால் போதும்,பிறகு எதிரிகள் குலை நடுங்கி ஓடுவதை பார்க்க நம் இளைஞர்கள் கோடி கனவுகளோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் இதில் என்னையும் சேர்த்து சொல்கிறேன்.கண்ணீரோடு பதிவிடுகிறேன்…

Related Post