SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வடக்கிற்கு வருகை தந்தமைக்கு எதிராக வவுனியாவில் காணமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்தி, எதிர்ப்பு பதாகைகளுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்