SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணம் பளை மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

MT4 Platforms