கடந்த தினம் University of St Andrews. இல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு கல்வி கற்று கொண்டிருந்த மாணவர்கள் சிதறி ஓடினர் ,சம்பவ இடத்த்துக்கு விரைந்தது வந்த முப்பது தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ,மேற்படி தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

பற்றி எரிந்த பல்கலைக்கழகம் -பதறி ஓடியா மாணவர்கள்
பற்றி எரிந்த பல்கலைக்கழகம் -பதறி ஓடியா மாணவர்கள்
MT4 Platforms

Related Post