SHARE THIS NEWS please, THANK YOU
............................

நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்று கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

MT4 Platforms