குண்டுகள் வெடிக்கும் என -நான்கு நாட்டு உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் புரிந்த இலங்கை

இலங்கையில் கடந்த தினம் sunday இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு தாக்குதல் சமபவம் இடம்பெற போவதக அமெரிக்கா.இந்தியா உளவுத்துறை உள்ளிட்ட நான்கு முக்கிய நாடுகள் உளவுத்துறை எச்சரித்தும் அதனை காவனத்தில் கொள்ளாது இலங்கை புலனாய்வு துறை அலட்சியம் புரிந்துள்ளது கணடறிய பட்டுள்ளது .இது தொடர்பான உள்ளக விசாரணைகள் இடம்பெற்ற வண்ண உள்ளது .இதில் முசுலீம் மத போதகானக விளங்கியவன் மட்டு காத்தான் குடியில் மசூதி அமைத்து தம் மத மக்களுக்கு இளையவர்களுக்கு மூளை சலவை செய்து கொலை விரோதத்தை விதித்து வந்துள்ளதும் ,பல ரகளைகளை புரிந்துள்ளதும் தெரியவந்துள்ளது ,காவல்துறையால் தேடப்பட்ட நிலையில் தலைமறைவு வாழ்ககை வாழ்ந்து வந்தே சங்கரிலா கொட்டலில் மனித வெடிகுண்டாக வெடித்து சிதறியுள்ளான்

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.