நாட்டில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக துறைமுகத்தில் நின்ற கப்பல் தரைதட்டியது-ஆபத்தில் 15 உயிர்கள்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

தெற்கில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக காலி துறைமுகத்தில் தரித்து நின்ற “ஸ்ரீலங்கா குளோரி”கப்பல் கரைதட்டியுள்ளது.கப்பலில் 15பேர் உள்ளதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.