SHARE THIS NEWS please, THANK YOU
............................

வருடாந்தம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் “நல்லைக் கந்தன்” மலர் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் இந்த நூல் வெளியிடப்பட்டு வருகிறது.

நிகழ்வில் இந்து சமயப் பிரதிநிதிகள், மாநகர சபையினர் பங்கேற்றனர்.

MT4 Platforms