SHARE THIS NEWS please, THANK YOU
............................

நல்லூர் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

MT4 Platforms

அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்