SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனை பிரதான தளமாக கொண்டு இயங்கும் தமிழர் தொலைபேசி நிறுவனங்கள் தற்போது அதிரடி நம்ப முடியாத மலிவு விலையில் ஈடுபட்டுள்ளன . இதில் லைக்கா ,லீபிரா, வெக்டோன் நிறுவனங்கள் பலத்த போட்டியில் ஈடுபட்டுள்ளனர் .அதிக மக்ககள் பாவனையில் லைக்கா நிறுவனமே முன்னிலை வகிக்கிறது ,ஆனால் சமீப வாரங்களாக தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் திடிரென வெக்டோன் நிறுவனம் மீது அவர்கள் பாய்தல் இடம் பெறுகிறது ,இதற்கு காரணம் 41 நாடுகளுக்கு உள்ளிட்வை இலவசமாகவும் ,,உலகம் நாடுகளுக்கு ஏற்ப வரையறுக்க பட்ட நிமிடங்கள் வழங்க படுகின்றன .இவற்றில்; all in one என படும் 20 பவுண்டுகள் பாக்கட் மூலம் மக்கள் அதிக இலாபம் பெறும் நிலை காண படுகிறது ,இணையம் உள்ளிட்டவை இலவசமாக வரையறுக்க பட்ட நிலையில் பெற்று கொள்ள முடிகிறது .அஷ்டா , மற்றும், EE போன்றவையும் களத்தில் போட்டியில் குதித்துள்ளதை அவதானிக்க முடிகிறது லைக்கா ,லீபிராவை விட வெக்டோன் தற்போது முன்னணியில் உள்ளது ,3G நிறுவனம் தற்போது பின்னிலை நோக்கி செல்வதை காணமுடிகிறது , இதே வியாபார தந்திரத்தை தக்க வைத்த வண்ணம் இவர்கள் செல்வார்களா என்பதே கேள்வியாகிறது ,இதற்கு காரணன் ,வாட்சாப் .வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இலவச பாவனையே காரணமாக அமைய பெற்றுள்ளன ,எனவே தமிழர்களே நீங்களும் முந்துங்கள் பயன் பெறுங்கள் .தொடர்ந்து நாம் அவதானித்த வண்ணம் உள்ளோம் ,மேலதிக விடயங்கள் கிடைக்க பெற்றால் அறிய தருகின்றோம் .நாம் தமிழராய் இணைந்து தமிழர் நிறுவனங்களை பலப்படுத்துவோம் ,மகிழ்ச்சி
https://www.vectonemobile.co.uk/bundles/uk-plans

https://www.vectonemobile.co.uk/bundles/uk-plans