நடிகையுடன் ஊர் சுற்றும் இசையமைப்பாளர்

கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம்.

கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம். ஆனால், தற்போது நட்சத்திர நடிகர், ஹெட் நடிகர் என அவர்களுடைய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வரும் நடிகையுடன் பார்ட்டி, நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறாராம்.

நடிகையும் இசையமைப்பாளருடன் நெருக்கம் காண்பித்து வருகிறாராம். இந்த பழக்கம் இவர்களுக்குள் நட்பா, அல்லது காதலா என பலரும் பேசி வருகிறார்களாம்.

MT4 Platforms

Related Post