SHARE THIS NEWS please, THANK YOU
............................

29/07/2019 அன்று தேராவில் பகுதியில் தீயினால் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து இருக்க விடு இன்றிமிகவும் கஸ்டப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு நியூசிலாந்தில் வசிக்கும் திரு. மகேந்திரம் குடும்பத்தினரால் தற்காலிக வீட்டிற்கான பொருட்கள் வேண்டுவதற்காக ரூபாய் 25000/–பாலன் அறக்கட்டளை ஊடாக வழங்கப்பாட்டு தகரம். தூன். சீமெந்து. றீப்பை என்பன வழங்கப்பட்டது

தேராவில் பகுதியில் எரிந்த  வீடு - ஓடி சென்று உதவிய  நியூசிலாந்து தமிழர் -photo
வீடு

More from my site 00447536707793 வன்னி மைந்தன்