SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – நுவரெலியா பகுதியில் லொறி ஒன்றை முந்தி செல்ல ஆட்டோ ஒன்று முற்பட்ட பொழுது அது பள்ள தாக்கில் வீழ்ந்து சிதறியதில் அதில் பயணித்த கணவன் மனைவி அவ்விடத்திலேயே பலியாகினர் .காயமடைந்த மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்