தெரிவுக்குழுவில் ஆஜராக மாட்டேன்,அது ரணிலில் நாடகமேடை-ஜனாதிபதி….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னால் நான் ஒரு போதும் ஆஜராகி சாட்சியம் வழங்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதில் முன்னிலையாகமாட்டேன், அது அலரி மாளிகையில் உருவாக்கப்பட்ட நாடகம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.