SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் மீளவும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இலங்கை ஆளும் கூட்டாட்சி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,எனினும் இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை கையொப்பம் இட்டுள்ள நிலையில் இவை சாத்தியமற்ற ஒன்றாக உள்ள நிலையில் மீளவும் தூக்கில் குற்றவாளிகளை மாட்டி கொலை செய்ய அதற்குரிய கொலையாளர்கள் தேவை என இலங்கை சிறை சாலை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது

மேலும் செய்திகள் படிக்க :