துரோகி பிள்ளையானை சிறைக்குள் சென்று சந்தித்த மனோ….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இன்று சென்ற அமைச்சர் மனோ கணேசன், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து பேசினார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட மனோ கணேசன், சில தனிப்பட்ட நண்பர்களின் வேண்டுகோளின் பேரில் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.