துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்தனர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டுள்ளார் .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published.