துப்பாக்கியை காண்பித்து கப்பம் பெற முனைந்தவர் கைது,இலங்கை புத்தளம் பகுதியிலவெளிநாட்டு ரக துப்பாக்கியை காண்பித்து மக்களை மிரட்டி கபபம் பெற முனைந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுளளார் ,கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Related Post