திருடனை கட்டி அடித்து அரை நிர்வாணமாக இழுத்து சென்ற யாழ் மக்கள் -photo

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டவரும் ,போதைவஸ்து வியாபிரியுமாக விளங்கிய வாலிபன் ஒருவரை மடக்கி பிடித்த மக்கள் அவரை அடித்து அரை நிர்வாணமாக்கி ,கழுத்தில் பதாகை கட்டி தொங்க விட்டு இழுத்து சென்றனர் ,இவர் ஒரு அரசியல் கட்சியின் பின்புலத்தில் இயங்கி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

திருடனை கட்டி அடித்து அரைநிர்வாணமாக இழுத்து சென்ற யாழ் மக்கள் -photo
திருடனை கட்டி அடித்து அரைநிர்வாணமாக இழுத்து சென்ற யாழ் மக்கள் -photo
திருடனை கட்டி அடித்து அரைநிர்வாணமாக இழுத்து சென்ற யாழ் மக்கள் -photo

Leave a Reply

Your email address will not be published.