திருகோணமலையில் பயங்கரம் – தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

திருகோணமலையில் பயங்கரம் – தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரகள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன.அண்மையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட படகுகளே இவ்வாறு தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன

MT4 Platforms
திருகோணமலையில் பயங்கரம் - தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.