SHARE THIS NEWS please, THANK YOU
............................

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனிப் பேரணி வவுனியா பசார் வீதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது

திலிபனின் தியாகத்துடன் வருகிறோம் என்ற தொனிப்பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  இடம்பெறும் இப்பேரணி யாழ்ப்பாணம்வரை செல்லவுள்ளது

மேலும் செய்திகள் படிக்க :