தமிழ் போரட்டக்காறர்கள்மீது சுடுதண்ணி ஊற்றிய கொடூர சிங்களவர்கள்- வெந்நீரூற்றில் கொடூரம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று உணர்வெழுச்சியுடன் திரண்டு சென்ற தமிழ் மக்கள் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது சிங்களவர்கள் சுடுநீர் ஊற்றி அட்டகாசம் புரிந்தனர்.

இந்த அட்டூழியங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசாரின் தடையையும் உடைத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைய தமிழ் இளைஞர்கள் ஆக்ரோசமாக முயன்றபோதும், அவர்களை அமைதிப்படுத்தி, ஆலயத்திற்கு வெளியிலேயே வழிபாடு நடத்தப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தலமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குகள் அடாத்தாக நுழைந்த விகாரை அமைத்துள்ளனர். பழைமை வாய்ந்த தமிழ் பௌத்த பல்கலைகழகத்தின் வரலாற்றை திரித்து, பௌத்த வழிபாட்டிடமாக உரிமை கோரி, அங்கு தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் தமிழர்களின் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.