இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழர்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட கெமிக்கல் ,மற்றும் எரிகுண்டுகளை சிங்கள படைகள் வீசின ,இதனால் பல ஆயிரம் மக்கள் ,போராளிகள் எரியுண்டு மடிந்தனர் ,அந்த நச்சு குண்டுகள் சுவாசம் உரிய தூய காற்றை சுவாசிக்க முடியாது அந்த களத்தில் மடிந்தனர் ,ஆனந்த புரத்தில் முதுநிலை ஏழு தளபதிகள் ஒரே தடவையில் இறந்த நிலைக்கு இதுவே முதல் களமாக மாறியது ,இதனை சர்வதேச ஊடங்கள் உறுதி ப்படுத்தின ,ஆதாரங்களுடன் காட்சிகள் வெளியிட பட்டன ,ஆனால் தற்போது ஆளும் இலங்கை படைகளின் பாதுகாப்பபு அமைச்சராக விளங்குபவர் அந்த களத்தில் சிங்கள அரச படைகள் இவ்வாறு பவித்ததாக கூற படும் குண்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவும் அது சர்வதேச புலிகளினால் பரப்ப படும் ஒரு பொய் குற்ற சடடு என நக்கலாக பேசியுளளார் ,எதிர்வரும் பங்குனி மாதம் ஐநாவில் இலங்கை சிக்கும் நெருக்கடி நிலை தோன்ற கூடும் என்பதல் இவ்விதம் பல கதைகளை சிங்கள ஆளும் அரசு கூறி வருவது குறிப்பிட தக்கது

தமிழர்கள் மீது நச்சுக்குண்டு ,எரிகுண்டுகள் வீச பட்டதற்கு ஆதாரம் இல்லை - இலங்கை இராணுவ மந்திரி நக்கல் பேச்சு ..!
தமிழர்கள் மீது நச்சுக்குண்டு ,எரிகுண்டுகள் வீச பட்டதற்கு ஆதாரம் இல்லை – இலங்கை இராணுவ மந்திரி நக்கல் பேச்சு ..!
MT4 Platforms

Related Post