இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடர்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக தங்க மாளிகை ர் அனந்தி தெரிவித்துள்ளார் ,ஐநா மனித உரிமை அவையில் இவரும் கலந்து கொண்டு தனது நிலைகள் தொடர்பாக விளக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

தமிழர்களை ஏமாற்றிய ஐநா - முழங்கிய தங்க மாளிகை அனந்தி
தமிழர்களை ஏமாற்றிய ஐநா – முழங்கிய தங்க மாளிகை அனந்தி
MT4 Platforms

Related Post