SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றிகளை அள்ளி குவிக்க மகிந்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் ,அதில் ஒன்று தமக்கு வேண்டிய இராணுவ தளபதி நியமனம் ,தேர்தல் ஆணையாளர் தம் வசப்படுதல் ,யானை கட்சியை உடைத்தல் ,போன்ற ஆட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் அவரே வெல்வார் என்ற வெளிப்பாட்டு தோற்றம் இதன் ஊடாக காண்பிக்க பட்டு விட்டது ,மேலும் பல அமைச்சர்கள் ,எம்பிக்களை வாங்கி குவிக்கவும் ,பேச்சுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,அது தவிர புலம் பெயரில் உள்ள மகிந்தா அண்ட் கோ நிறுவன கூலிகள் ஊடாக தமிழர் தரப்பை மைய படுத்தி பிரச்சாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அதில் ஒன்று புலிகள் தேர்தலை புறக்கணித்து மகிந்தாவை வெல்ல வைத்தது போல இம்முறையும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கூப்பாடு தூண்டி விட பட்டுள்ளது .இது மிக அபத்தமான அரசியல் சூழ்ச்சியில் ஒன்றாகவுள்ளது ,தமிழர்கள் வாக்குகளே மத்தியில் யார் ஆள்வது என்ற தெரிவாக இருந்து வருகிறது ,அதனை போலவே இப்பொழுது இந்த கூலிகள் இந்த விடயத்தை மகான்கள் என்ற போர்வையில் கட்டவிழ்த்து விட பட்டுள்ளது ,மகிந்தவின் கூலிகளாக அவர்கள் லஞ்ச பணத்தில் விளைந்து கொழுத்து பருத்து உலவும் தமிழ் அரசியல் கட்சி கூலி குழுக்கள் ஊடாக இந்த நகர்வுகள் அவிழ்த்து விட பட்டுள்ளன ,இவர்களின் இந்த கபட தனமான அரசியலுக்குள் ஈழ தமிழர்கள் சிக்கிவிடாது உங்கள் வாக்குகளை இந்த கொலையாளிகளுக்கு எதிராக அளிக்க வேண்டும் என்பதே உலக மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது .