SHARE THIS NEWS please, THANK YOU
............................

தான் பெற்ற மகளையும் மனைவியையும் காப்பாற்ற முயன்ற இளம் தந்தை ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் திருகோணமலை மட்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது

அவரின் மகள் விளையாட்டாக அப்பகுதியிலிருந்த புகையிரத வீதிக்கு சென்றதை அவதானித்த அவரது மனைவி மகளை பிடித்துவர தானும் தண்டவாளத்திற்கு அருகே சென்றுள்ளார்

MT4 Platforms

இந்தவேளை தூரத்தில் ரயில் வருவதை அவதானித்த கணவன் தனது மனைவியையும் மகளையும் காப்பாற்றுவதற்காக தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என். ஜோஹான் ஜோசப் என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் செய்திகள் படிக்க :