SHARE THIS NEWS please, THANK YOU
............................

முத்தம் கொடுக்க மறுத்த மாணவனை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் புத்தளம் ஆனமடுவ, ஆடிகம பகுதியில் நடந்துள்ளது.

குடிபோதையில் வந்த நபர் ஒருவர், இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவரிடம் தனக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

MT4 Platforms

மாணவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். கோபமடைந்த நபர் மாணவன் ஒருவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார்