தந்தையை இழந்த மாணவிக்குதுவிச்சக்கர வண்டி வழங்கிய பாலன் அறக்கட்டளை photo

SHARE THIS NEWS please, THANK YOU
............................

10/02/2019 அன்று சுதந்திரபுரம் கொலனியைச் சேர்ந்தமிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தந்தையை இழந்த சுடர்மொழி என்ற மாணவிக்கு கல்வி கற்பதற்கு நீண்ட தூரம ்வள்ளிபுனம் செல்வதனால் துவிச்சக்கர வண்டிஒன்றும் பாலன் அறக்கட்டளை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது

தந்தையை இழந்த மாணவிக்குதுவிச்சக்கர வண்டி வழங்கிய பாலன் அறக்கட்டளை photo
தந்தையை இழந்த மாணவிக்குதுவிச்சக்கர வண்டி வழங்கிய பாலன் அறக்கட்டளை photo
தந்தையை இழந்த மாணவிக்குதுவிச்சக்கர வண்டி வழங்கிய பாலன் அறக்கட்டளை photo
தந்தையை இழந்த மாணவிக்குதுவிச்சக்கர வண்டி வழங்கிய பாலன் அறக்கட்டளை photo

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.