ஜோதிகாவின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காற்றின் மொழி’. ராதா மோகன் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், அடுத்த படத்தின் பூஜையை இன்று போட்டிருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது
ஜோதிகாவின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது

பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண், தற்போது ஜோதிகா படத்தை இயக்க இருக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது

MT4 Platforms

Related Post