SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.