சோதனை என்ற பெயரில் தமிழர்கள் சென்ற பேருந்திற்கு காற்று திறந்துவிட்ட இராணுவத்தினர்….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணத்தில் இருந்து கன்னியா போராட்டத்திற்கு சென்ற பேருந்து ஒன்றினை யான்ஓயா பகுதி காவலரணில் இடைமறித்து இராணுவத்தினரால் 1 மணி நேரம் வரையில் சோதனையிடப்பட்டது. இதனையடுத்து புறப்பட்ட பேருந்தின் சக்கரம் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் காற்றுப்போயுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் சக்கரம் மாற்றப்பட்டு பேருந்து பயணத்த ஆரம்பித்துள்ளது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.