SHARE THIS NEWS please, THANK YOU
............................

சீதணமாக காணி ஒன்றை தருவதாக சொல்லி தராமல் ஏமாற்றிவந்த மாமியாரை மருமகன் உருட்டு கட்டையால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்

உடுவில் பகுதியில் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதில் படு காயத்துக்குள்ளான மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

MT4 Platforms


மேலும் செய்திகள் படிக்க :