செல்பி எடுக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை காணவில்லை-தென்பகுதியில் பதட்டம்….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

உனவட்டுன பகுதியில் செல்பி எடுக்க முற்பட்பவேளை குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் காணமல் போயுள்ளனர்

நேற்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

MT4 Platforms

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கினிமெல்லகஹ, தெலிகட பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.