SHARE THIS NEWS please, THANK YOU
............................

சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு
ரஜினி காந்த்
சென்னையில் காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

MT4 Platforms

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டதாக தெரிகிறது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியதன் மூலம் அவரது இன்னொரு முகம் தெரிந்தது.
நடிகர் சூர்யா
மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர். மாணவர்களுக்கு உதவிகளையும் சூர்யா செய்து விருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.