SHARE THIS NEWS please, THANK YOU
............................

முதன் முதலாக சூரிய ஒளியில் தயாரிக்க பட்ட சிறிய ரக விமானம் மூலம் நபர் ஒருவர் உலகை சுற்றி வருகிறார் ,திறந்த விமான கொட்பிட் ஊடாக இந்த பயணத்தை இவர் மேற்கொள்கிறார் ,இவரே பிரிட்டன் வரலாற்றில் முதன் முதலாக சூரிய ஒளி விமானம் மூலம் உலகை சுற்றியவர் என்ற பெயரை தட்டி செல்கிறார்

சூரிய ஒளி விமானத்தில் உலகை சுற்றும் பிரிட்டன் நபர்