சுவிசில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிகள் பலி

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற யாழ்ப்பாணம் வேலணையை சேந்த தம்பதிகள் சம்பவ இடத்தில பலியாகினர் ,இவர்களுடன் சென்ற இரு குழந்தைகளில் ஒருவர் பாடுகாயமடைந்துளளர் .தற்போது சிசுக்கள் இருவரும் பெற்றவர்களை இழந்து அனாதையாகியுள்ளனர் .குறித்த சம்பவம் உலக தமிழர்களை மிக பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.