சீமானுக்கு வந்த சோதனை – திட்டும் மக்கள் -வீடியோ ..மானமுள்ள தமிழர்களினால் அதிகம் நேசிக்க படுபவர் சீமான் ,ஆனால் அவரது சில பேச்சுக்கள் அவரை திக்கு முக்காட வைத்துள்ளது ,அது அந்த கணத்தில் ஒரு முறியடிப்புக்கு பேச பட்டது ,ஆனால் அதுவே பின் நாள்களில் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது .இது தவிர்த்து நடை போட வேண்டிய தேவையை சீமானுக்கு இவை ஏற்படுத்தியுள்ளது

Related Post