SHARE THIS NEWS please, THANK YOU
............................

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேடுதல் ஒன்றுக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.

MT4 Platforms