இலங்கை – திருகோணமலையில் நபர் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது மீன் முள்ளு தொண்டையில் ஏறியதால் அந்த சாப்பாட்டு கோப்பையை அப்டியே தூக்கி கொண்டு அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார் .மருத்துவர்களிடம் நிகழ்ந்த விடயங்களை தெரிவித்த நிலையில் அவருக்குரிய சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

சாப்பாட்டு கோப்பையுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்
சாப்பாட்டு கோப்பையுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்

Related Post