SHARE THIS NEWS please, THANK YOU
............................

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயல்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன்.

அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினார் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி.

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :